#Vembakottai அகழாய்வு | ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்குமுந்தைய கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்டஅகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில்…

View More #Vembakottai அகழாய்வு | ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு!

#Vembakottai அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அகழாய்வில் முதல்முறையாக சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு…

View More #Vembakottai அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!

விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை, காதணி, அலங்கரிக்கப்பட்ட மணி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம்…

View More வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அகழாய்வில் தோசை கல் கண்டெடுப்பு!

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் இன்று கண்டெடுக்கப்பட்டது. வெம்பக்கோட்டை பகுதிக்குள்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள்…

View More வெம்பக்கோட்டை அகழாய்வில் தோசை கல் கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்!

பண்டைய கால நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் ஆன முத்திரைக் கருவி உலோக காசுகள் முழுமையான வளையல்கள் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25…

View More வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்!