“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக கூறி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற…
View More “ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்” -அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பரபரப்பு ட்வீட்United States
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறிய ரபேல் நடால்; ரசிகர்கள் அதிர்ச்சி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார் ரபேல் நடால். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற உலகின் தலை சிறந்த வீரர்களுள்…
View More ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறிய ரபேல் நடால்; ரசிகர்கள் அதிர்ச்சிபனிக்கட்டியாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!!!
அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பனிக்கட்டியாக உறைந்திருக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் இந்த வருடம் குளிர்க்காலத்தையொட்டி ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பனிமூட்டம், பனிப்பொழிவு…
View More பனிக்கட்டியாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!!!சுத்தி…சுத்தி வந்தீங்க… – வைரலாகும் சூறாவளி
அமெரிக்காவில் நிலப்பரப்பு மீது அதிவேகமான சூறாவளி காற்று ஏற்பட்டு, அது வான் நோக்கி சுழண்டு செல்லும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சூறவாளி…
View More சுத்தி…சுத்தி வந்தீங்க… – வைரலாகும் சூறாவளிசட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகளின் காதலுக்கு வயது 20 !
நெதர்லாந்தை சேர்ந்த ஓரினச் சேர்க்கை தம்பதிகள், தங்களது 20 வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியுள்ளனர். உலக அளவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகள் இவர்கள்தான் என்பது குறிப்பிடதக்கது. நெதர்லாந்தை சேர்ந்த…
View More சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகளின் காதலுக்கு வயது 20 !