“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்” -அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பரபரப்பு ட்வீட்

“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக கூறி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற…

“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக கூறி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.

https://twitter.com/SecBlinken/status/1641479253874159635?s=20

இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

உளவு பார்த்ததற்காக  கைது செய்யப்பட்ட 31 வயதான அமெரிக்க செய்தியாளர் கெர்ஷ்கோவிச்,  மாஸ்கோவில் உள்ள தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில், AFP  பணியாற்றினார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.