ஒரே பாலின திருமணத்தை ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்பட 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
View More ஒரே பாலின திருமணம் – 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்same-sex marriages
தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனு: மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்
தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனுக்களில் அனைத்து மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் பங்கேற்கச் செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில், தலைமை…
View More தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனு: மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகளின் காதலுக்கு வயது 20 !
நெதர்லாந்தை சேர்ந்த ஓரினச் சேர்க்கை தம்பதிகள், தங்களது 20 வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியுள்ளனர். உலக அளவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகள் இவர்கள்தான் என்பது குறிப்பிடதக்கது. நெதர்லாந்தை சேர்ந்த…
View More சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகளின் காதலுக்கு வயது 20 !