2வது டி20 போட்டி – இந்தியா vs ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்..!
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டி20 ஆட்டம் இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்...