ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் 2வது டி20 போட்டி – 5வது முறையாக சதம் அடித்த மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் 5வது முறையாக மேக்ஸ்வெல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு...