நெல்லை பத்தமடையில் முதியவர் ஒருவர் தூக்கமின்றி, உணவின்றி இரவும், பகலுமாக மரத்தின் மீது 39 மணி நேரம் அமர்ந்து உதவிக்காக காத்துக்கிடந்த முதியவரை எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி மீட்டுள்ளனர்.…
View More 39 மணி நேரமாக மரத்தில் தொங்கியபடி தவித்த 72 வயது விவசாயி – 1 மணி நேரம் போராடி மீட்ட எஸ்டிபிஐ கட்சியினர்!South TN Rains
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் உணவின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட முதியோர்கள் – உதவி வேண்டி கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில், முதியோர் இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியோர்கள் உணவின்றி தவிப்பதாகவும், அவர்களுகு உதவுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் உணவின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட முதியோர்கள் – உதவி வேண்டி கோரிக்கை!தீவுகளான கிராமங்கள் – மீட்புப் பணிகளில் அலட்சியம் என பொதுமக்கள் வேதனை!
தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் குறைவாகவே நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து…
View More தீவுகளான கிராமங்கள் – மீட்புப் பணிகளில் அலட்சியம் என பொதுமக்கள் வேதனை!தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை டவுண் பகுதியில் சிக்கித் தவிக்கும் முதியோர்கள்…!
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… திருநெல்வேலி மாவட்டம் டவுண் பகுதியில், மழை வெள்ளநீரில் சிக்கிக் கொண்டுள்ள முதியவர்களை, மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை டவுண் பகுதியில் சிக்கித் தவிக்கும் முதியோர்கள்…!இரவு 8 மணி நிலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை மாநகர் பகுதிகள்!
திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மார்க்கெட் பகுதியில் மக்கள் சகஜமாக கடைகளில் பொருட்களை வாங்குதை காண முடிகிறது. பெரும் பகுதிக்கு பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More இரவு 8 மணி நிலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை மாநகர் பகுதிகள்!தென் மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கடந்த சில தினங்களாக…
View More தென் மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!