கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை இவ்வளவா?- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 17 பேர் கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து...