அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும், வழக்கு உள்ளிட்ட எந்த வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால், அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவோம் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
View More “அதிமுகவில் இணைய ஓபிஎஸ் இதை செய்ய வேண்டும்” – ராஜன் செல்லப்பா முன்வைத்த நிபந்தனை!Rajan chellappa
கூட்டணி குறித்து இ.பி.எஸ் சிறப்பான முடிவு எடுப்பார் – ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சிறப்பான முடிவு எடுப்பார்; எடப்பாடி பழனிச்சாமி முடிவு தான் எங்கள் முடிவு என மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக…
View More கூட்டணி குறித்து இ.பி.எஸ் சிறப்பான முடிவு எடுப்பார் – ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ“பென்னிகுவிக் இல்லத்தில் கலைஞர் நூலகம் கட்டினால் அதிமுக எதிர்க்கும்” – அதிமுக எம்.எல்.ஏ
பென்னிகுவிக் இல்லத்தில் கலைஞர் நூலகம் கட்டினால் அதிமுக எதிர்க்கும் என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவும்…
View More “பென்னிகுவிக் இல்லத்தில் கலைஞர் நூலகம் கட்டினால் அதிமுக எதிர்க்கும்” – அதிமுக எம்.எல்.ஏஎய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தக் கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்!
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, சிறப்பு அதிகாரியை நியமித்து ஒற்றை சாளர முறையில் விரைவுபடுத்தக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரை…
View More எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தக் கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்!