கனமழை எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கன மழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என அம்மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

View More கனமழை எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் என். ரங்கசாமி…!

புதுச்சேரியின் முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று பதவியேற்கிறார்.

View More புதுச்சேரி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் என். ரங்கசாமி…!

புதுச்சேரி ரிசார்ட்டில் ஆலோசனைக் கூட்டம் – அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி இட்ட முக்கிய கட்டளை…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தனியார் ரிசார்ட்டிற்கு சென்றார்.

View More புதுச்சேரி ரிசார்ட்டில் ஆலோசனைக் கூட்டம் – அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி இட்ட முக்கிய கட்டளை…!