செய்திகள் கனமழை எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! By Web Editor October 25, 2026 #Colleges |#HeavyRain |#holiday#Karaikal#Puducherry#rainalert#SchoolLeave |#Schools கன மழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என அம்மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். View More கனமழை எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!