3-முறை ஒத்தி வைக்கப்பட்ட எருது விடும் விழா இன்று தொடங்கியது
மூன்று முறை ஒத்திக்க வைக்கப்பட்ட எருது விடும் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியில் எருது விடும் திருவிழா 52 ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்...