சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவை ஒப்பந்ததாரர்கள் முறையாக பராமரிப்பதில்லை என மாமன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்தனர். சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர்…
View More சென்னை மாநகராட்சியில் பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை: மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுPark
பூங்கா பராமரிப்பில் பணியாளர் பற்றாக்குறை இருந்தால் ஒப்பந்தம் ரத்து-மாநகராட்சி எச்சரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பணியாளர் பற்றாக்குறை 3 முறைக்கு மேல் கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பணியாளர் பற்றாக்குறை…
View More பூங்கா பராமரிப்பில் பணியாளர் பற்றாக்குறை இருந்தால் ஒப்பந்தம் ரத்து-மாநகராட்சி எச்சரிக்கைகல்லக்குடியில் குப்பை கிடங்கை வளம் மீட்பு பூங்காவாக மாற்றிய மக்கள்
திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சியில் உள்ள குப்பை கிடங்கை, பொதுமக்கள் வள மீட்பு பூங்காவாக மாற்றி உள்ளனர். கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து தினமும் பேரூராட்சி…
View More கல்லக்குடியில் குப்பை கிடங்கை வளம் மீட்பு பூங்காவாக மாற்றிய மக்கள்பந்தவ்கர் தேசிய பூங்காவில் காட்டுத்தீ!
மத்தியப் பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காட்டுத்தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேசிய பூங்காவின் ஒன்றாகும் பந்தவ்கர் தேசிய பூங்கா நூறு சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட…
View More பந்தவ்கர் தேசிய பூங்காவில் காட்டுத்தீ!