இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் அதி கனமழையும், 14 மாவட்டங்களில் மிக கன மழையும், 17 மாவட்டங்களில் கன மழையும், 4 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?