தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது.…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புNews7TamilRainUpdates
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து…
View More ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு…
View More அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவுஅடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால்…
View More அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது.…
View More தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்அதிகனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக…
View More அதிகனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பில்லை
வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வானிலை ஆய்வு…
View More உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பில்லைஅடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு,…
View More அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு