நடிகர் விஷால் நடித்துள்ள ‘’மார்க் ஆண்டனி’’ திரைப்படத்தில் டி.ராஜேந்தர் பாடியுள்ள முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’மார்க் ஆண்டனி’…
View More அதிருதா.. நெஞ்சம் அதிரனும் மாமே…!! ‘’மார்க் ஆண்டனி’’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் ப்ரமோ வெளியீடு!!!#News7Tamil | #News7TamilUpdates
மருத்துவப்படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்வு! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தகவல்!!
மருத்துவப்படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு , தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 28…
View More மருத்துவப்படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்வு! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தகவல்!!பாஜகவுடன் கூட்டணி வைப்போர் அரசியல் அழிவை எதிர்கொள்வர்! அஜித்பவாருக்கு சரத்பவார் எச்சரிக்கை!
பாஜகவுடன் கூட்டணி வைப்போர் அரசியல் அழிவை எதிர்கொள்வர் என்றும் அதே நிலைதான் அஜித்பவாருக்கும் நேரும் எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் எச்சரித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின்…
View More பாஜகவுடன் கூட்டணி வைப்போர் அரசியல் அழிவை எதிர்கொள்வர்! அஜித்பவாருக்கு சரத்பவார் எச்சரிக்கை!வளர்ப்பு பிராணி ஆர்வலரா நீங்கள்! இதோ உங்களுக்காகவே ஒரு சர்வதேச கண்காட்சி!!!
உங்கள் கால்களை தனது வாலால் வருடி கொடுத்து உங்களோடு உரையாட முயற்சிக்கும் பூனைகளை ரசித்திருக்கிறீர்களா நீங்கள்? உங்களை பார்த்தவுடன் பாய்ந்து வந்து வாஞ்சையுடன் முன்னங்கால்களை தூக்கி நிற்கும் நாய்களை கட்டி அணைத்திருக்கிறீர்களா நீங்கள்? இதோ…
View More வளர்ப்பு பிராணி ஆர்வலரா நீங்கள்! இதோ உங்களுக்காகவே ஒரு சர்வதேச கண்காட்சி!!!பதிவுத்துறை கட்டணங்கள் உயர்வு! 20 வருடங்களுக்கு பிறகு திருத்தியமைப்பு எனத் தகவல்!!!
பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 வருடங்களுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப்…
View More பதிவுத்துறை கட்டணங்கள் உயர்வு! 20 வருடங்களுக்கு பிறகு திருத்தியமைப்பு எனத் தகவல்!!!தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த…
View More தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட ரேட்டால் எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை! மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு!
மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட ரேட்டால் எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். சட்ட விரோதமாக யாரேனும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
View More மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட ரேட்டால் எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை! மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு!சிவகாசி அருகே முக்காடு போட்டு பணம் திருட்டு! சப்பாத்தி சுட்டு சாவகாசமாக தப்பிச் சென்ற கொள்ளையர்கள்!
ஹோட்டலுக்குள் நுழைந்து முக்காடு போட்டு பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள், சப்பாத்தி சுட்டு சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக தப்பிச் சென்ற நிகழ்வு சிவகாசி அருகே நடந்தேரியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்யம்பட்டி காந்தி நகரில் ஆனந்தராஜ் என்பவர்…
View More சிவகாசி அருகே முக்காடு போட்டு பணம் திருட்டு! சப்பாத்தி சுட்டு சாவகாசமாக தப்பிச் சென்ற கொள்ளையர்கள்!பிரியாணி சாப்பிடுவதில் சென்னைக்கு எந்த இடம்? வெளியான ‘ருசி’கர தகவல்…
நாட்டில் பிரியாணி சாப்பிடுவோர் அதிகமுள்ள நகரம் எது என்ற பட்டியலில் ஹைதராபாத் முதலிடம் பிடித்துள்ளது என்ற ருசிகர தகவலை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகில் அதிக ரசிகர்களை கொண்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு…
View More பிரியாணி சாப்பிடுவதில் சென்னைக்கு எந்த இடம்? வெளியான ‘ருசி’கர தகவல்…தலையை துண்டித்துவிடுவேன் என போலீசாரை மிரட்டிய ரவுடி! வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
தலையை துண்டித்து விடுவேன் என போலீசாரை அரிவாளுடன் ரவுடி மிரட்டிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தலைமறைவான ரவுடியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை…
View More தலையை துண்டித்துவிடுவேன் என போலீசாரை மிரட்டிய ரவுடி! வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!