மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட ரேட்டால் எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். சட்ட விரோதமாக யாரேனும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
View More மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட ரேட்டால் எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை! மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு!