நடிகர் விஷால் நடித்துள்ள ‘’மார்க் ஆண்டனி’’ திரைப்படத்தில் டி.ராஜேந்தர் பாடியுள்ள முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடிகர் விஷால், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டபில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.



