ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வீரர் சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஸ் சாவ்லா படைத்துள்ளார். ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில்...