5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!
டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீப்பெட்டிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகள் சேகரித்துள்ளார். டெல்லியின் 28 வயதான ஸ்ரேயா கதூரி அமெரிக்காவின் பாஸ்டனில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது...