மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலமானார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும்…
View More ரம்ஜான் தினத்தில் நடிகர் மம்முட்டியின் வீட்டில் சோகம்…! துக்கத்தில் குடும்பத்தினர்mammootty
திரை மொழியை… புது மொழியாக்கிய… லிஜோ ஜோஸ் எனும் மந்திரச்சொல்
லிஜோ ஜோஸ் பெல்லிஷேரி… இன்றைய தினத்தில் இந்திய திரையுலகம் உச்சரிக்கும் மந்திரச்சொல். மலையாள திரையுலகில் அதிக செலவின்றி அதிரவைக்கும் படைப்புகளை உருவாக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிஷேரியின் சமீபத்திய படைப்பு நண்பகல் நேரத்து மயக்கம். பைலிங்குவல்…
View More திரை மொழியை… புது மொழியாக்கிய… லிஜோ ஜோஸ் எனும் மந்திரச்சொல்மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் மெகா ஸ்டார் மம்முட்டியின் கதை
ஜவுளி வியாபாரியின் மகன், திரைத்துறையில் கோலோச்சியது எப்படி? வழக்கறிஞர் மம்முட்டி, மெகாஸ்டாராக ஆனதன் பின்னணி என்ன? பிரம்மாண்டங்கள் நிறைந்த தமிழ் சினிமாவில், நட்பை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், 1991-ல் வெளிவந்த…
View More மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் மெகா ஸ்டார் மம்முட்டியின் கதைஅப்பாவுடன் இணைந்து நடிக்க ஆசை – துல்கர் சல்மான்
தந்தையுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளதாவும், எப்போது அந்த ஆசை நிறைவேறும் என தந்தை தான் சொல்ல வேண்டும் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள சீதா ராமம்…
View More அப்பாவுடன் இணைந்து நடிக்க ஆசை – துல்கர் சல்மான்மம்மூட்டி எழுதிய உருக்கமான அஞ்சலி கடிதம்
’ஒரு நாள் மதிய நேரம் கிடைத்த பாறையின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். விழிக்கும்போது காரின் பின்சீட்டில் இருந்தேன். என்னை தூக்கி காரில் படுக்க வைப்பதற்கான ஆரோக்கியம் வேணுவிற்கு இருந்தது’- நடிகர் நெடுமுடிவேணு மறைவுக்கு…
View More மம்மூட்டி எழுதிய உருக்கமான அஞ்சலி கடிதம்மம்மூட்டி, மோகன்லாலுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்
நடிகர்கள் மம்மூட்டி, மற்றும் மோகன்லாலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 வருடம் செல்லத் தக்கதாகும். தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள்…
View More மம்மூட்டி, மோகன்லாலுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்சினிமாவுக்கு வந்து 50 வருடம்: வாழ்த்துகளால் திக்குமுக்காடிய மம்மூட்டி
சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆனதை ஒட்டி, நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர், நடிகைகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6…
View More சினிமாவுக்கு வந்து 50 வருடம்: வாழ்த்துகளால் திக்குமுக்காடிய மம்மூட்டிமம்முட்டியின் ‘ஒன்’ தமிழ் ட்ரெயிலர் வெளியீடு!
மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ஒன் திரைப்படத்தின் தமிழ் ட்ரெயிலர் வெளியாகி உள்ளது. ICHAIS productions நிறுவனம் சார்பில் ஸ்ரீலக்ஷ்மி தயாரித்து பாபி மற்றும் சஞ்சய் திரைக்கதையில் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான…
View More மம்முட்டியின் ‘ஒன்’ தமிழ் ட்ரெயிலர் வெளியீடு!