திரை மொழியை… புது மொழியாக்கிய… லிஜோ ஜோஸ் எனும் மந்திரச்சொல்
லிஜோ ஜோஸ் பெல்லிஷேரி… இன்றைய தினத்தில் இந்திய திரையுலகம் உச்சரிக்கும் மந்திரச்சொல். மலையாள திரையுலகில் அதிக செலவின்றி அதிரவைக்கும் படைப்புகளை உருவாக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிஷேரியின் சமீபத்திய படைப்பு நண்பகல் நேரத்து மயக்கம். பைலிங்குவல்...