மாசி மாத பூஜை; சபரிமலையில் பிப்.12ம் தேதி நடை திறப்பு
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைக்காக வரும் 12 ம் தேதி மாலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு...