மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலுக்கு பன்றி குட்டிகளை காணிக்கை செலுத்த அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
View More காசி விஸ்வநாதருக்கு பன்றிகளை காணிக்கை செலுத்த அனுமதிக்க வேண்டும் – மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர்!madurai collector
“சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை” – மதுரை ஆட்சியர் சங்கீதா!
சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம்…
View More “சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை” – மதுரை ஆட்சியர் சங்கீதா!கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கள்ளழகர் கோயில் திருவிழாவின்போது நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…
View More கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: பசுவதை- மதுரை ஆட்சியர் நேரில் ஆய்வு
மதுரையில் சூடான எண்ணெய் ஊற்றப்பட்டதால் படுகாயங்களுடன் பசு சுற்றித்திரிவதாக நியூஸ் 7 தமிழில் வெளியான செய்தி எதிரொலியாக மதுரை ஆட்சியர் அனிஸ் சேகர் மற்றும் கால்நடைத்துறை இயக்குநர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: பசுவதை- மதுரை ஆட்சியர் நேரில் ஆய்வு