நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…
View More இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது – லாவ் அகர்வால்Lav agarwal
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த மே மாதம் 4 லட்சத்துக்கும் அதிமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இப்போது 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது: மத்திய சுகாதாரத்துறைதமிழகம் உள்பட 6 மாநிலங்களில், அதிக உயிரிழப்புகள்: மத்திய அரசு
கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில், கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் பதிவாவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் 7 மாநிலங்களில்…
View More தமிழகம் உள்பட 6 மாநிலங்களில், அதிக உயிரிழப்புகள்: மத்திய அரசு