கர்ணன் திரைப்படத்தில் இடம்பெறாத பாடல்
கற்பனைக் கதாபாத்திரமோ அல்லது கருத்து சொல்ல வந்த காவியமோ, சிவாஜி நடித்த கர்ணனின் கதாபாத்திரம் வாழ்வாங்கு வாழச் சொல்கிறது. இத்திரைப்படத்திற்காக எழுதப்பட்டு, திரைப்படத்தில் இடம்பெறாத பாடல் குறித்த விவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். கடையெழு...