முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

கர்ணன் திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கர்ணன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ (U/A)சான்றிதழ் வழங்கியுள்ளது.

மாரிசெல்வராஜ் இயக்கித்தில் வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் 4 பாடல்களான ’கண்டா வரச்சொல்லுங்க’, ’மஞ்சணத்தில் புராணம்’, ’தட்டான் தட்டான்’, ’உட்ராந்தீங்க யெப்போ’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ (U/A)சான்றிதழ் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram