பேனரில் ஊழல் செய்தது அதிமுக ஆட்சிதான்; இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் பதில்
நம்ம ஊரு சூப்பர் திட்ட பேனர் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார். நம்ம ஊரு சூப்பர் திட்ட பேனர் அச்சடிக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்...