விமர்சனம்: எப்படி உள்ளது நானே வருவேன்?
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் நானே வருவேன். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ், செல்வராகவன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளனர். குறிப்பாக யுவன் சங்கர் ராஜாவும்...