ஐபிஎல் ஏலத்தில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்!
துபாயில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் மினி ஏலத்தில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் தேர்வாகியுள்ளனர். துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலம் விருவிருப்பாக நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்...