Guidance TN ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும், தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதற்கு விஜய் தலைமையிலான தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More Guidance TN விவகாரம்: முதல்வர் விஜய் அரசைச் சாடிய இபிஎஸ்!IndustrialInvestment
“Guidance TN-ல் 15 பேர் நீக்கம்.. தமிழக அரசு விளக்க வேண்டும்!” – அன்புமணி!
தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் கசியவிடப்பட்டதாகக் கூறி Guidance TN முகமையில் 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வெளியான விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “Guidance TN-ல் 15 பேர் நீக்கம்.. தமிழக அரசு விளக்க வேண்டும்!” – அன்புமணி!