“வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்” – அன்புமணி ராமதாஸ்!

நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

View More “வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்” – அன்புமணி ராமதாஸ்!

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துளளார்.

View More பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!

“அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

View More “அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

“ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!

இந்த ராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

View More “ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!

“இது தான் இந்தியா ராணுவத்தின் முகம்” – ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவேற்பு!

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவேற்பளித்துள்ளார்.

View More “இது தான் இந்தியா ராணுவத்தின் முகம்” – ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவேற்பு!

பாக். வெளியுறவு அமைச்சருடன் சீன தூதர் சந்திப்பு!

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக்கை சீன தூதர் ஜியாங் ஜைடோங் நேரில் சந்தித்தார்.

View More பாக். வெளியுறவு அமைச்சருடன் சீன தூதர் சந்திப்பு!

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றி பிரதமர் மோடி விளக்கமளித்தார்.

View More குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!