மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ள இரண்டு தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில்…
View More மத்திய அரசு வேலைகள் பற்றி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மதுரை எம்.பி. வெங்கடேசன்!govt exam
குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!
குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்,…
View More குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!TNPSC குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு! – எப்போது தெரியுமா?
குரூப் 1 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் குருப் – 1, 2A, 3,…
View More TNPSC குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு! – எப்போது தெரியுமா?