உலக மீனவர் தினத்தை முன்னிட்டு டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் மீனவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
View More உலக மீனவர் தினம்: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!FishermenWelfare
“மீனவர்களுக்கு கடல் ஆம்புலன்ஸ் திட்டம்!” – அமைச்சர் ஸ்ரீநாத்!
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தற்போது ரூ.5 லட்சமாக உள்ள காப்பீட்டுத் தொகையை 2 முதல் 3 மடங்காக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
View More “மீனவர்களுக்கு கடல் ஆம்புலன்ஸ் திட்டம்!” – அமைச்சர் ஸ்ரீநாத்!