மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தற்போது ரூ.5 லட்சமாக உள்ள காப்பீட்டுத் தொகையை 2 முதல் 3 மடங்காக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
View More “மீனவர்களுக்கு கடல் ஆம்புலன்ஸ் திட்டம்!” – அமைச்சர் ஸ்ரீநாத்!