பங்குச்சந்தையில் அதானி குழுமம் தவறான தகவல்களை தருகிறது என ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி.…
View More ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?fall
இரண்டே நாட்களில் ரூ.4.17 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமம்!
அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை எதிரொலியாக, அதானி குழுமம் இரண்டே நாட்களில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கை மூலம்…
View More இரண்டே நாட்களில் ரூ.4.17 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமம்!ஒரே ஆண்டில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க்
ஒரே ஆண்டில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை இழந்து , போர்ப்ஸ் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க். சமூக வளைதளமான ஃபேஸ்புக் -மெட்டா வின் நிறுவனர் மார்க்…
View More ஒரே ஆண்டில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க்வரலாறு காணாத அளவு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ₹80.44 ஆக சரிந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையில் நடைபெறும் போரால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக…
View More வரலாறு காணாத அளவு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி