ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

அதானி குழும நிறுவனங்கள் மீது, ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி அறிக்கை வெளியான ஒரு மாதத்தில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவில் முன்னணி…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி!

அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.…

View More உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி!

ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் முடிவை திரும்பப்பெற்றது அதானி குழுமம்!

பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் அதானி குழுமம் அறிவித்துள்ளது. ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக, உலக பணக்காரர்கள்…

View More ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் முடிவை திரும்பப்பெற்றது அதானி குழுமம்!

ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?

பங்குச்சந்தையில் அதானி குழுமம் தவறான தகவல்களை தருகிறது என ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி.…

View More ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?