அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் பெண்ணுக்கும் தங்களது கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையில் அரசியல் ரீதியிலான குறுக்கீடு இருக்காது…
View More ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் அரசியல் தலையீடு இருக்காது-திரிணமூல் காங்கிரஸ்Enforcement Directorate (ED)
விசாரணையில் மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் ராகுல்: அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் செயல்பட்ட யங் இந்தியன் நிறுவனம் நேஷனல் ஹெரால்டு…
View More விசாரணையில் மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் ராகுல்: அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தமிழில் ராதாமோகன் இயக்கிய ‘கௌரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார்…
View More நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்