நடிகர் சூர்யாவின் 43-வது திரைப்படத்திற்கான பாடல் உருவாகும் பணிகளை துவங்கியுள்ளனர். நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான…
View More சூர்யாவின் 43-வது திரைப்படம் – பாடல் உருவாகும் பணிகள் தொடக்கம்!Dulquer Salmaan
ரம்ஜான் தினத்தில் நடிகர் மம்முட்டியின் வீட்டில் சோகம்…! துக்கத்தில் குடும்பத்தினர்
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலமானார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும்…
View More ரம்ஜான் தினத்தில் நடிகர் மம்முட்டியின் வீட்டில் சோகம்…! துக்கத்தில் குடும்பத்தினர்துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ ரிலீஸ் குறித்து அறிவிப்பு
துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியா…
View More துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ ரிலீஸ் குறித்து அறிவிப்புநாட்டுப்பற்றுடன் சேர்ந்து காதலை வெளிப்படுத்திய சீதா ராமம் – விமர்சனம்
ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் சீதா ராமம். நாட்டுப்பற்றை மையமாக கொண்ட ஒரு…
View More நாட்டுப்பற்றுடன் சேர்ந்து காதலை வெளிப்படுத்திய சீதா ராமம் – விமர்சனம்அப்பாவுடன் இணைந்து நடிக்க ஆசை – துல்கர் சல்மான்
தந்தையுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளதாவும், எப்போது அந்த ஆசை நிறைவேறும் என தந்தை தான் சொல்ல வேண்டும் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள சீதா ராமம்…
View More அப்பாவுடன் இணைந்து நடிக்க ஆசை – துல்கர் சல்மான்பிரபல இந்தி இயக்குநருடன் இணைகிறார் துல்கர் சல்மான்!
பிரபல பாலிவுட் இயக்குநர் இயக்கும் சைக்காலஜி த்ரில்லர் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார். பிரபல நடிகரும் மலையாள ஹீரோ மம்மூட்டியின் மகனுமான துல்கர் சல்மான், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்…
View More பிரபல இந்தி இயக்குநருடன் இணைகிறார் துல்கர் சல்மான்!