துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ ரிலீஸ் குறித்து அறிவிப்பு
துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியா...