ஹாலிவுட்டின் தனித்துவமான படைப்பாளியான டேவிட் லிஞ்ச் காலமானார்.
View More ஹாலிவுட் இயக்குநர் ‘டேவிட் லிஞ்ச்’ காலமானார்!director
‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வணங்கான் படத்தில் சூர்யா விலகியது ஏன்? – இயக்குநர் பாலா விளக்கம்!
வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார். பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து…
View More வணங்கான் படத்தில் சூர்யா விலகியது ஏன்? – இயக்குநர் பாலா விளக்கம்!பழம்பெரும் இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!
சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் இயக்குநர் ஷியாம் பெனகல் இன்று காலமானார். இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய தொலைநோக்கு பார்வை கொண்ட புகழ்பெற்ற இயக்குநர் ஷியாம் பெனகல் இன்று (90) காலமானார். தீராத…
View More பழம்பெரும் இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!‘சகுனி’ பட இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் மரணம்!
கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காரணமானார். நடிகர் கார்த்தியை வைத்து ‘சகுனி’ படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் தயாள் (47) மாரடைப்பால் இன்று காலமானார். நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு…
View More ‘சகுனி’ பட இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் மரணம்!எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியனர் இயக்குநர் விக்னேஷ் சிவன்!
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் பக்கத்தை டெலிட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா…
View More எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியனர் இயக்குநர் விக்னேஷ் சிவன்!ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நடிகர் யோகி பாபு!
இயக்குநர் டெல் கே.கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராப் சிட்டி’ படத்தின் மூலம் நடிகர் யோகி பாபு முதல்முறையாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார். நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக…
View More ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நடிகர் யோகி பாபு!“அநீதிகளை மென்று செரிக்கிறோம்.. ஆனால் சினிமாவுக்கு எதிராக சீறுகிறோம்..” – கங்குவா விமர்சனம் குறித்து இயக்குநர் இரா.சரவணன் கருத்து!
எத்தனையோ அநீதிகளை நெருக்கடிகளை மென்று செரிக்கிறோம். ஆனால், ஒரு சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுகிறோம் என நந்தன் திரைப்படத்தின் இயக்குநர் இரா.சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,…
View More “அநீதிகளை மென்று செரிக்கிறோம்.. ஆனால் சினிமாவுக்கு எதிராக சீறுகிறோம்..” – கங்குவா விமர்சனம் குறித்து இயக்குநர் இரா.சரவணன் கருத்து!“’வணங்கான்’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி!
‘வணங்கான்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’…
View More “’வணங்கான்’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி!#LubberPandhu | படக்குழுவினருக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு!
தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குநர் தமிழரசன்…
View More #LubberPandhu | படக்குழுவினருக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு!