முதலமைச்சர் அலுவலக வேலைக்கு இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. இதில்…
View More முதலமைச்சர் அலுவகத்தில் வேலை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்cm of tamilnadu
மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்தார்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையும் பெய்து…
View More மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்தார்கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்
தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை விரைவாகக் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.…
View More கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்