முதலமைச்சர் அலுவகத்தில் வேலை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் அலுவலக வேலைக்கு இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. இதில்…

View More முதலமைச்சர் அலுவகத்தில் வேலை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்