தூய்மை பணியாளர்கள் போராட்டம் நிறுத்தம்
மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். மதுரையில் தூய்மை பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மதுரை...