மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரதில் உள்ள கால்டன் சமுத்ரா தனியார்நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது. …
View More பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ #Christmas கேக் தயாரிக்கும் பணி துவக்கம்!Christmas cake
கேக் தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது – கிருஸ்துமஸ் நெருங்குவதையொட்டி பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் சேர்க்கப்படும் பொருட்களை தரமாக பயன்படுத்த பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை…
View More கேக் தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது – கிருஸ்துமஸ் நெருங்குவதையொட்டி பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்60 கிலோவில் தயாராகும் கிறிஸ்துமஸ் கேக் – கோவையில் ஒரே நேரத்தில் 40 சமையல் கலைஞர்கள் பங்கேற்பு!
கோவையில் 50 கிலோ பழங்கள் மற்றும் ஒயின் உடன் பிரம்மாண்டமாக தயாராக உள்ள கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புப் பணியில் ஒரே நேரத்தில் 40 சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே…
View More 60 கிலோவில் தயாராகும் கிறிஸ்துமஸ் கேக் – கோவையில் ஒரே நேரத்தில் 40 சமையல் கலைஞர்கள் பங்கேற்பு!