தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட் 2026 – சு. வெங்கடேசன் பேட்டி..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டானது தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

View More தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட் 2026 – சு. வெங்கடேசன் பேட்டி..!

பட்ஜெட் 2026-27 : 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு……!

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.

View More பட்ஜெட் 2026-27 : 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு……!

புதிய வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

View More புதிய வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்?

செமி கண்டக்டர் துறைக்காக 40,000 கோடி ஒதுக்கீடு செய்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

View More மத்திய பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்?

மத்திய பட்ஜெட்: 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் பட்ஜெட் ….நிர்மலா சீதாராமன்!

பண வீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

View More மத்திய பட்ஜெட்: 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் பட்ஜெட் ….நிர்மலா சீதாராமன்!