பிக்பாஸ் சீசன் 7: வெற்றியாளர் அர்ச்சனாவுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற நிலையில், சின்னத்திரை நடிகை அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது....