பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு – கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இருவேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள்...