ஆசியாவின் டாப் 20 பணக்கார குடும்பங்கள்; முதலிடத்தை பிடித்த அம்பானி குடும்பம்!

ஆசியாவின் டாப் 20 பணக்கார குடும்பங்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. மொத்தமாக 463 பில்லியன் டாலர் சொத்து அவர்களது வசம் இருக்கிறது. குறிப்பாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அதிக அளவிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.…

View More ஆசியாவின் டாப் 20 பணக்கார குடும்பங்கள்; முதலிடத்தை பிடித்த அம்பானி குடும்பம்!