மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது என ஹிந்தி திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் புகழ்ந்துள்ளார். ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுபவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது…
View More “மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது!” – அனுராக் காஷ்யப் புகழாரம்!Anurag Kashyap
தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்! – ஹீரோ யார் தெரியுமா?
ஹிந்தி திரையுலகில் பாராட்டு பெற்ற அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தி சினிமாவில் இயக்குநர் அனுராக் காஷ்யப் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவரது படங்கள் பல்வேறு…
View More தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்! – ஹீரோ யார் தெரியுமா?’கேன்ஸ்’ திரைப்பட விழாவில் சன்னி லியோன்! – சிவப்பு கம்பள வரவேற்பு குறித்து பெருமிதம்!
பிரபல ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் கென்னடி திரைப்படத்திற்காக பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ்…
View More ’கேன்ஸ்’ திரைப்பட விழாவில் சன்னி லியோன்! – சிவப்பு கம்பள வரவேற்பு குறித்து பெருமிதம்!கேன்ஸ் திரைப்பட விழா 2023 – இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானுடன் அனுராக் காஷ்யப் வைரல் போஸ்ட்!
கேன்ஸ் திரைப்பட விழா 2023-ல் இயக்குநர் அனுராக் காஷ்யபின் ‘கென்னடி’ திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில், அவர் இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானுடன் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்துகொண்டார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட…
View More கேன்ஸ் திரைப்பட விழா 2023 – இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானுடன் அனுராக் காஷ்யப் வைரல் போஸ்ட்!பிரபல நடிகருக்கு ’ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை!
பிரபல நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப்பிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள் ளது. தமிழில், நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். பிரபல இந்தி இயக்குநரான இவர், ’பிளாக்…
View More பிரபல நடிகருக்கு ’ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை!